உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி -
சித்தரின் ஆலயத்திற்கு சென்றாலே ஒருவிதமான புதிய உணர்வுடன் கூடிய அதிர்வலைகள் ஏற்படுவதை உங்களால் உணர முடியும்.
பழனியில் இருந்து கனகம்பட்டி என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கு மூட்டை சித்தர் என்று ஒருவர் இருந்திருக்கின்றார்.தற்போது தன் தூல உடலை அவர் துறந்து விட்டார்.
கோயில் திருப்பணிக்கு நன்கொடை கொடுத்துள்ளீர்களா? - யார் பக்தி உயர்ந்தது தெரியுமா?
அகஸ்தியர் – திருவனந்தபுரம் அனந்த பத்மநாபா சுவாமி
இவரது இடது தோள்பட்டையில் ஒரு பெரிய மூட்டை தொங்கிக் கொண்டிருக்கும். ரொம்ப கனமான மூட்டை. அதற்குள் என்ன இருக்கிறது என்பது எவருக்கும் தெரியாது. புளிய மரத்தின் அடியில், தான் ஓய்வெடுக்கும்போது மரத்தின் ஒரு கிளையில் தன் கண்களில் படும்படி மூட்டையைத் தொங்க விட்டிருப்பார். ஆர்வக்கோளாறின் காரணமாக- சில நேரங்களில் எவரேனும் அந்த மூட்டை அருகே நெருங்கினால் போதும்.
ஒரு குறிப்பிட்ட மரத்தை சுற்றி வா என்பார் சிலருக்கு அடி விழும் சிலரை ரத்தம் வரும் வரை கூட அடித்ததுண்டு சிலருக்கு ஏகவசனத்தில் திட்டு விழும் சில சமயம் சராமாரியாக கடுமையான வார்த்தைகளும் வந்து விடுவதுண்டு சிலரை பக்கத்திலேயே சேர்க்க மாட்டார் சற்று தொலைவில் வரும்போதே அயோக்கியபய வர்றான் அவனை திரும்பி போகச் சொல்லு என்பார்
கிளியின் மீது அமர்ந்திருக்கும் நரசிம்மர் கருடன் அமர்ந்துள்ள கிருஷ்ணர் மன்மதன் மற்றும் ரவி விஷ்ணு திருமலை நாயக்கர் போன்ற சிலைகள் பண்டைய காலத்தின் கைவினை திறமை காட்டுகின்றன.
’ என்றார் சுவாமி, என் மனைவியைப் பார்த்து. வியர்த்து, களைப்பின் உச்சியில் இருந்த என் மனைவி ‘சரிங்க சாமி’ என்று சந்தோஷமாகச் சொன்னாள். உணவையே ஒரு பொருளாக நினைக்காத மொடை ஸ்வாமி, அன்று என் வீட்டில் ஏன் அப்படிச் சாப்பிட்டார் என்று இன்றுவரை புரியவில்லை.
சுவாமிகள் எப்போதும் பரிபாசையில் தான் பேசுவார் எல்லோருக்கும் புரியாது நமக்கு தேவை என்றால் நிச்சயம் புரியும் என் கணவர் காவல் துறையைச் சேர்ந்தவர் என்று அங்கு யாருக்கும் தெரியாது ஆனால் ஒரு தடவை சாப்பிடும்போது அந்த போலீஸ்காரரை வரச்சொல் என்றார்
திருச்செந்தூரில் திருவிழா - ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி...
இவர்கள் பயத்துடன் இறங்கினர். இவர்கள் சுத்த சைவம் சாமி அவர்கள்”இந்த பொம்பல போய் எதிருல இருக்கற கடையில் பிரியாணி வாங்கிவா” என்றார். இவர்கள் முழித்தார், அருகில் இருந்தவர்கள் சாமி சொல்வதை செய்து விடுங்கள் சாமி சக்தி வாய்ந்தவர் என்றனர்.
தயார் செய்திருந்த உருளைக்கிழங்கு மசாலா காலி ஆகி விடவே, ஊறுகாய் போன்ற இதர அயிட்டங்களைத் தொட்டுக் கொள்ள பரிமாறி னாள். ஒரு கட்டத்தில் பூரி மாவும் காலி ஆகவே, சட்டென்று மாவு பிசைந்தாள். எனக்கோ குழப் பம். 'சுவாமிகள் நம்மைத் தண்டிக்கிறாரோ!' என்று தவித்தேன். நாற்பத்தேழு பூரிகளைத் தாண் டிய பிறகும் எந்த வித களைப்பும் இல்லாமல், 'என்னம்மா.
இவர் அழுக்கு மூட்டையை கையில் வைத்து சுற்றி வருவதனால் இவரை பழனி சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் இவரை மூட்டை சுவாமி என்று அழைப்பார்கள்.
Details
Comments on “கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் வாழ்க்கை வரலாறு Options”